உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய இருவருக்கு பதவியிறக்கம்

(UTV | கொழும்பு) –   தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கொவிட் தடுப்பூசி வழங்குகையில் மேல் மாகாண நபர்களுக்கு முன்னுரிமை வழங்கிய காலி மாவட்ட சுகாதார பணிப்பாளர் பிரியந்த ஜீவரத்ன மற்றும் காலி பிராந்திய தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வெநுர குமார சிங்ஹாரச்சி ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிறக்கம் செய்யப்பட்டு இடமாற்றப்படுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

Related posts

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அசேல

ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி

“டலஸ், தயாசிறி – சஜித்துடன்”