அரசியல்உள்நாடு

தனக்கு உள்ள ஒரேயொரு சவால் – நாமல்

நாட்டிலுள்ள விவசாயிகளையும் மீனவர்களையும் பாதுகாப்பதே தனக்கு உள்ள ஒரே சவாலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், மனித – யானை மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தமது அரசாங்கம் பாடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

கப்ராலின் வெளிநாட்டுப் பயணத்தடை நீடிப்பு

கிளீன் ஸ்ரீலங்கா – பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு திரும்பிச் சென்ற பஸ்ஸின் உரிமம் இடைநிறுத்தம்

editor

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை