உள்நாடு

தடுப்பூசி வழங்காவிடின் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – தனியார் பேரூந்து பணியாளர்களுக்கு இரு வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு

இம்மாதத்துடன் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கம்

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகள் விளக்கமறியலில்