உள்நாடு

தடயவியல் அறிக்கை தொடர்பில் 2 நாள் விவாதம் – ஜேவிபி கோரிக்கை

(UTV|கொழும்பு) – மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து, பாராளுமன்றில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, அந்தக் கணக்காய்வு அறிக்கை குறித்து விவாதம் நடத்துவதற்காக இரண்டு நாட்களை ஒதுக்குமாறு, சபாநாயகரைக் கோரியுள்ளார்.

Related posts

அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜெனிவா பயணம்!

கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு!