(UTV | கொழும்பு) – பல கொலை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான லொக்குகே லசந்த பிரதீப் எனப்படும் தங்கல்லே சுத்தா எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பதில் நீதிவான் சரித ஜயனாத்தின் உத்தரவின் படி அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)