வகைப்படுத்தப்படாத

டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவுக்கு விஜயம்

(UTV|AMERICA) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை தென் கொரியா செல்லவுள்ளார்.

அந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஜனாதிபதிக்கும் தென் கொரிய ஜனாதிபதிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரு தலைவர்களும் ஜப்பான் செல்வார்கள் என தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜேயின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

வட இந்தியாவை தாக்கிய சூறாவளியில் 40பேர் பலி

டெங்கு நோய் பரவும் அபாயம்

கள்ளக் காதலி மீது துப்பாக்கிச் சூடு