உள்நாடு

டெங்கு நோய் பரவலை தடுக்க குழு நியமனம்

(UTV|COLOMBO) – மேல் மாகாணத்தில் டெங்கு நோய் பரவலை தடுப்பதற்காக செயற்பாட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜயலத் தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாட்டு குழு அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முட்டை இறக்குமதி தொடரும்

அசாத் மௌலானா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!

மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு – மற்றொருவர் மாயம்.