சூடான செய்திகள் 1

டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயமுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 48,500 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மலையகத்தில் வான்கதவுகள் திறப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கரு ஜயசூரிய தயார் -டி சொய்சா

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது