சூடான செய்திகள் 1வணிகம்

டெக்ஸி மீற்றருக்கான புதிய தராதரம் அறிமுகம்

(UTV|COLOMBO)-இலங்கை கட்டளைகள் நிறுவகம் டெக்ஸி மீற்றரை அறிமுகம் செய்துள்ளது.

புதிய பொருட்களுக்கான தராதரங்கள் அடங்கிய விபரங்கள் நிறுவகத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இது பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்வது இலக்காகும் என்று நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.என்.எஸ்.சந்தரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கட்டளைகள் நிறுவகம் இதுவரை 122 பொருட்களுக்கான தரச் சான்றிதழ்களை வழங்கியிருக்கிறது.
இதில் 50 பொருட்கள் உணவு வகைகளாக ரின் மீனுக்கான தராதரமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மனித பாவனைக்கு பொருத்தமற்ற ரின் மீன் வகைகளை தமது நிறுவனமே தடை செய்ததாகவும் அவர் கூறினார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

03 தினங்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிப்பு