சூடான செய்திகள் 1

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஐவர்

(UTV|COLOMBO) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் டுபாயில் கைது செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்கள் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்!!!

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்கு இன்று முதல் தடை

பிரதமரை சந்தித்த விஜயகலா மகேஸ்வரன்