உலகம்

இங்கிலாந்தில் டிசம்பர் 2 வரை மீண்டும் முழு ஊரடங்கு

(UTV | இங்கிலாந்து) –  இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், டிசம்பர் 2 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த எச்சரிக்கையை தொடர்ந்து ஊரடங்கு குறித்து அரசு பரிசீலிப்பதாக கூறப்பட்டது.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதிக்கு பின்னர் முடக்கநிலை தளர்த்தப்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸசன் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

22 இந்தியர்கள் அதிரடியாக கைது!

ஜோர்தான் இரு வாரங்களுக்கு முடக்கம்

புதிதாக பரவும் ‘Monkey Pox’