கேளிக்கை

டான்ஸ் டீச்சராக ரெஜினா

(UTV|INDIA) அரவிந்த்சாமி, ரெஜினா, ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் பேபி மோனிகா நடிக்கும் படம், கள்ளபார்ட். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். ஆர்.கே. வசனம் எழுதுகிறார். திரைக்கதை எழுதி ராஜபாண்டி இயக்குகிறார். ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகும் இது பற்றி அவர் கூறுகையில், ‘அதிபன் என்ற கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கிறார். என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிக்கிறார். டான்ஸ் டீச்சராக ரெஜினா நடிக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் படம் ரிலீசாகிறது’ என்றார்.

Related posts

26 ஆண்டுகளுக்கு பிறகு அனில்கபூருடன் மாதுரி

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாமி

‘டெடி’ ரெடி