உள்நாடு

ஜேர்மனியைச் சேர்ந்த மிஸ் எம்மா கிரேர் புத்தாண்டு இளவரசியாக முடிசூட்டப்பட்டுள்ளார்

(UTV | களுத்துறை) – ஜேர்மனியைச் சேர்ந்த மிஸ் எம்மா கிரேர் புத்தாண்டு இளவரசியாக முடிசூட்டப்பட்டுள்ளார்

வெளிநாட்டவர்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் களுத்துறை ரோயல் பார்ம் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.இதில் பல வெளிநாட்டவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.

தலையணை மல்யுத்தம், கயிறு இழுத்தல், பன் உண்ணுதல், கானாமுட்டி உடைத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றதுடன், வெளிநாட்டினர் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
இந்த கொண்டாட்டத்தில் மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த மிஸ் எம்மா கிரேர் புத்தாண்டு இளவரசியாக முடிசூட்டப்பட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சபாநாயகருக்கு கொவிட் தொற்று

புனாணை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பலர் வீடு திரும்பல்

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு