சூடான செய்திகள் 1

ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இன்று இலங்கைக்கு விஜயம்

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொது செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இன்று (09) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இவர் இலங்கையில் தங்கி இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் என்பவற்றின் பிரதிநிதிகளையும், மதத்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜெஃப்ரி ஃபெல்ட்மன் கண்டிக்கு சென்று பார்வையிட உள்ளதுடன் அங்குள்ள மத தலைவர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நீர்நிலைகளின் வான் கதவுகள் திறப்பு

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

சஜித் பிரேமதாச – ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு