சூடான செய்திகள் 1

ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு…

(UTV|GALLE)-காலி மாவட்டத்தில் ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கங்கையின் தாழ்நில பிரதேசத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக ஜின் கங்கைக்கு பொறுப்பான நீர் பாசன பொறியிலாளர் திருமதி சாமிலா வீரக்கொடி தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹிட்லர் ஆட்சி : முட்டாள்தனமான அறிவுரை : ஜேர்மனி தூதுவர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவற்துறை மா அதிபர் ஆகியோர் தொடர்பில் விஷேட விசாரணை

ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைக்கைதி கைது