உள்நாடு

ஜானாதிபதி – ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் நாளை (26) பிற்பகல் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது அவசர சட்டத்தை சமர்ப்பித்து அமுல்படுத்துவது மற்றும் அனைத்து கட்சி ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்கப்படும்.

விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

Related posts

தனியார் பேருந்துகளின் பயண தடவைகளை குறைக்கத் தீர்மானம்

காலியில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக திறந்த பிடியாணை

editor