உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

(UTV|கொழும்பு) – இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து அனுஷ்டிக்கும் மஹா சிவராத்திரி தின விரத நிகழ்வில் இலங்கை வாழ் இந்து மக்களுடன் தானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

Image

Related posts

அரசிற்கு மாதாந்த சம்பளத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்!

நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிப்பு