உள்நாடு

ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தினை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக துணை சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

2015ஆம் வருடம் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்பள்ளிகளை ஜனவரியில் ஆரம்பிக்க தீர்மானம்

இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்

2024 – வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று.