உள்நாடு

ஜயம்பதியின் வெற்றிடத்திற்கு சமன் ரத்னப்பிரிய நியமனம்

(UTV | கொழும்பு) – பதவி விலகிய பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்னவின் வெற்றிடத்திற்கு சமன் ரத்னப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இன்று(22) தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

20 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இராஜினாமா கடிதம் ஒப்படைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டை வந்தடைந்த ஜேர்மனியின் “ஐடபெல்லா” சொகுசு பயணக் கப்பல்!

11 வழிபாட்டு தலங்கள் புனித பூமியாக அறிவிப்பு!

சனல் 4 ஊடகம் உண்மையை வெளிப்படுத்துமா – ரொஹான் குணரத்ன!