உலகம்

ஜப்பான் பிரதமர் பதவி விலகத் தயார்

(UTV | ஜப்பான்) – தனது உடல் நிலையை மேற்கொள் காட்டி பதவி விலகும் விருப்பத்தை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வெளியிட்டுள்ளதாக ஜப்பானின் பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

65 வயதுடைய இவர், இரு தடவைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வேடு திரும்பியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை – பொலிஸ் அதிகாரிக்கு பிணை

ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு

சீன படைகளுடன் மோதல் ஏற்பட்ட லடாக்கிற்கு மோடி திடீர் விஜயம்