வகைப்படுத்தப்படாத

ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதியும் அந்நாட்டின் நிர்மாணத்துறை அமைச்சரும் இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவருமான Wataru Tokeshita  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்ற இந்த சந்திப்பு இடம்பெற்றது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கிழக்கின் தொண்டராசிரியர்களுக்கான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் – பிரதமரிடம் கிழக்கு முதல்வர் கோரிக்கை

இன்டர்வியூ நடத்தும் நவீன ரோபோ…

பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி