சூடான செய்திகள் 1

ஜப்பான் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

 

ஐப்பானில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது.

ஜப்பானின் கியோட்டோவிலுள்ள அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றிலேயே நேற்று காலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.

ஆரம்பத்தில் 12 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றம் இன்று (27) காலை கூடுகிறது

வர்த்தக நிலையம் ஒன்றில் தீபரவல்

பஸ் கட்டணம் அதிகரிப்பு