சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தின் பெயர் முன்வைப்பு! கூட்டத்தில் என்ன நடந்தது?

(UTVNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாளித்த அவர் தான் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தான் சர்வாதிகாரியாக செயற்படவில்லை. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இனைவு

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

இன்று முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்