அரசியல்

ஜனாதிபதி ரணில் தொடர்பான இரண்டு பைல்கள் என்னிடம் இருக்கிறது ஜப்பானில் அநுர

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான இரண்டு கோப்புகள் தன்னிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க, ஜப்பான் சுகுபாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது உருவாகியுள்ள கருத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்தல்ல என்றும் ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதுதான் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஈரான் செல்லும் அலி சப்ரி!

இனவாதம், மதவாதங்களை கைவிட்டு நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைப்போம் – சஜித்

தொலைபேசியில் ஹலோ என்பதை தவிர முஷர்ரப் பேசியவை பொய்களே – ரிஷாட் எம்.பி

editor