உள்நாடுஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுக்கு – பிரதமர் விசேட உரை by July 5, 202238 Share0 (UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார். பிரதமர் தற்போது பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.