உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(17) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி இடையில் இடம்பெறவுள்ள முதலாவது கலந்துரையாடல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

5 ரூபாவினால் சிகரட்டின் விலை அதிகரிப்பு

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கிடு -அமைச்சர் ரிஷாட்

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு