உள்நாடுசூடான செய்திகள் 1

பொது தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையே நாளை(17) ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொது தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

பாராளுமன்றம் இன்றும்(29) கூடப்படுகிறது

மழையுடனான காலநிலை தொடரும் சாத்தியம்

கோட்டாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு SLPP ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை