சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் 7500 பேர்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் 7500 பேரை ஈடுபடுத்தவுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழக்குகின்றமை உள்ளிட்ட தேர்தல் சட்டங்களை செயற்பாடுகள் குறித்து இந்த முறை விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக கெபே அமைப்பின் பதில் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கெபே அமைப்பு இந்த முறை 7500 கண்காணிப்பாளர்களை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஈடுபடுத்த எதிர்பார்பதாக அந்த அமைப்பின் பதில் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதனை தோற்கடிப்போம் – முஜிபுர் ரஹ்மான்

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு

‘குடு சூட்டி’ மீது துப்பாக்கிச்சூடு