உள்நாடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வருகை தந்திருந்தார்.

‘நாட்டில் நிலவும் சூழ்நிலை’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றது.

Related posts

ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்ய பிடியாணை

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

சிறைக்கைதிகள் 228 பேர் விடுதலை