சூடான செய்திகள் 1

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்

(UTV|COLOMBO) ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(17) காலை நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால, கென்யா ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன், ஜனாதிபதி, கென்ய வாழ் இலங்கை மக்களை நைரோபி நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘குடுசுத்தி’ என்ற பெண் மீண்டும் கைது…

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு

இடியுடன் கூடிய மழை