சூடான செய்திகள் 1

ஜனாதிபதியை சந்தித்தார் ஞானசார தேரர்

(UTV|COLOMBO) கலகொட  அத்தே ஞானசார தேரரின் தாயார் நேற்று (23) இரவு தேரர் அவர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவ் அம்மையாருடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மினுவாங்கொட களு அஜித் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலி

பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை