வகைப்படுத்தப்படாத

ஜனவரி 7ம் திகதி வரையில் விசேட தொடருந்து

(UTV|COLOMBO)-பாடசாலை விடுமுறைக் காலம் நிறைவடைந்தப் பின்னரும், ஜனவரி 7ம் திகதி வரையில் விசேட தொடருந்து சேவைகள் நடத்தப்படவுள்ளன.

தொடருந்து கட்டுப்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
புதுவருடத்தை முன்னிட்டு தங்களின் சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகள் நலன் கருதி, பல்வேறு விசேட தொடருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.
மேலும் பதுளை, பண்டாரவளை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோருக்கான விசேட தொடருந்து சேவையும் கொழும்பில் இருந்து நடத்தப்படுகிறது.
இந்த சேவைகள் அனைத்தும் ஜனவரி 7ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

இதே நாளில் 2001 ஆம் ஆண்டு

அடையாள அட்டை ஒருநாள் சேவையை துரிதப்படுத்த நடவடிக்கை-ஆட்பதிவுத் திணைக்களம்

චීනයෙන් දුම්වැටි ආනයනය නතර කරන බවට සහතිකයක්