சூடான செய்திகள் 1வணிகம்

சோள இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

(UTVNEWS|COLOMBO) – விலங்குகளுக்கான உணவு உற்பத்திக்காக மேலும் 30 000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சோளம் இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன், ஒரு கிலோ சோளத்திற்காக 10 ரூபா விசேட வரி அறிவிடப்படவுள்ளது.

விலங்குகளுக்கான உணவிற்காக, ஏற்கனவே 50 000 மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

Related posts

ஜனாதிபதியினால் 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு

சமூக வலைத் தளங்களை கவனமாக பயன்படுத்தவும்

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை