உள்நாடு

சொய்சபுர துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; சந்தேக நபர் கைது

(UTV | கொழும்பு) – மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளர்.

இந்த சம்பவம் இடம் பெற்ற போது கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீதவான் சரவணராஜா விவகாரம் – BASL கண்டனம்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது

editor

மிகை கட்டண வரி சட்டமூலம் : SJB மனு