உள்நாடு

சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன [VIDEO]

(UTV|COLOMBO) – அன்னசின்னத்துக்கு வாக்களித்தால் இந்த நாட்டை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்த்துவிடுவார்கள் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் இப்பொழுது நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் செயல்பாட்டை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் அரசாங்கத்தை அமைக்க உதவிய பெரும்பாலானோர் மனம்நொந்து போயுள்ளதாககவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று ரத்மலான பகுதியில் இடமபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

தொடர்ந்தும் மழையுடனான காலநிலை

பாடசாலை வேன் கட்டணமும் அதிகரிப்பு

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!