உள்நாடு

சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம், நெல் தவிர்ந்த ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான சேதன பசளையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்போது, 2021 /2022 பெரும் போகத்திற்கான சேதன பசளை மற்றும் இயற்கைக் கனிமங்கள் மற்றும் தாவர ஊட்டற் பதார்த்தங்களை இறக்குமதி செய்வதற்காக இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அரசியலமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாத்து முறையான அரசாட்சியை முன்னெடுப்போம் – சஜித்

editor

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்