உள்நாடு

சேதனப் பசளை தயாரிக்கும் விவசாயிகளுக்கு கொடுப்பனவு

(UTV | கொழும்பு) –  சேதனப் பசளையை தயாரித்து விவசாயம் மேற்கொள்வோருக்கு ஒரு ஹெக்டேயருக்கு ரூபா 12,500 வீதம், 02 ஹெக்டேயருக்கு அதிகரிக்காத வகையில் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு

சிறுவர்களுக்கு வேகமாக பரவும் இன்புளுவன்சா A வைரஸ்

மலையகத்தில் பிரமாண்டமான பொங்கல் விழா !