உள்நாடு

செயற்கை முட்டை விற்பனை தொடர்பாக மக்களிடம் வேண்டுகோள்!

(UTV | கொழும்பு) –

நாட்டில் செயற்கை முட்டைகள் பாவனைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானது நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய முடியாது எனவும், அவற்றை உணவுக்காகவும் பயன்படுத்த முடியாது எனவும் சபை குறிப்பிட்டுள்ளது.

எனவே, அச்சமின்றி முட்டைகளை உட்கொள்ளுமாறும் நுகர்வோர் சேவை அதிகாரசபை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பண்டாவளை – பூனாகலை கபரகல மண்சரிவு

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு