உள்நாடு

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல் அமுலுக்கு

(UTV|கொழும்பு) – சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று(04) முதல் அமுல்படுத்த மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இதன் கீழ் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் உபாலி கொடிகார தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீதி வடிகான்களை புனரமைத்தல், டெங்கு பரவுவதை தடுத்தல் போன்ற வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அலோசியஸிற்கு மீண்டும் மதுபான உரிமம்

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

கடந்த 24 மணித்தியாலத்தில் 695 : 04 [COVID UPDATE]