வகைப்படுத்தப்படாத

சூரிய சக்திமூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – சகல வழிபாட்டுத் தளங்களுக்கும் சூரிய சக்திமூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பசுமை வலு சக்தியை மத சகவாழ்வின் ஊடாக மக்கள் மத்தியில் எடுத்து செல்வது இதன் இலக்காகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்..

Related posts

7 லட்சத்து 25 ஆயிரத்து 944 வழக்குகள் விசாரிக்கப்படாதுள்ளது

பணி நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் புகையிரத சாரதிகள்

Maximum security for Kandy Esala Perahara