உள்நாடு

சூயஸில் சிக்கிய கப்பலால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு? [VIDEO]

(UTV | கொழும்பு) –  சூயஸ் கால்வாய் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, நாட்டின் எண்ணெய் தேவைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என, இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது

Related posts

கோர விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த!

இன்று ஆரம்பமாகிறது எசல பெரஹரா!

இன்றும் மழையுடனான வானிலை