சூடான செய்திகள் 1

சுவிட்சர்லாந்து தூதவர் இல்லம்: விமானப்படை அதிகாரி தற்கொலை

(UTVNEWS | COLOMBO) -கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த விமானப்படை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Related posts

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா பதவி இராஜினாமா

பிரதமர் ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றார்