உள்நாடு

சுற்றுலாத்துறை அமைச்சரின் வேண்டுகோள்

(UTV | கொழும்பு) – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சர்வதேச சுற்றுலாப் பயணிகளிடம் இலங்கையையும் சுற்றுலா தலங்களின் பட்டியலில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மெல்ல மெல்ல மீளும் என்றும், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நன்கு கவனிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளிக்கிறார்.

இலங்கை விருந்தோம்பும் நாடு எனவும், போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் பணத்திற்கு உரிய மதிப்பை வழங்குவதாகவும் திரு.ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

Related posts

காணாமல் போனோர் – சாலிய பீரிஸ் பதவி விலகல்

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

ஃபிட்ச் ரேட்டிங் இலங்கையின் கடன் மீள் செலுத்துகை தரநிலையை மேலும் குறைத்துள்ளது