உள்நாடு

சுமார் 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட சுமார் 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருட்கள் 4 பொதிகளில் பொதி செய்யப்பட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

மின்வெட்டுக்கான புதிய அட்டவணை

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

சர்வதேச பிடியில் பொலிகண்டி ஆர்ப்பாட்டம் [VIDEO]