உள்நாடு

சுமார் 1000 கிலோ போதைப்பொருள் மீட்பு

(UTV|கொழும்பு) – கடற்படையினரால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 500 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 500 கிலோ கிராம் கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாற்றமடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் – கனக ஹேரத்.

தாய் விமான சேவைகள் இரத்து

இன்று முதல் 3 மணி நேரம் மின்வெட்டு