சூடான செய்திகள் 1வணிகம்

சுதேசிய வைத்திய கல்லூரி கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) கொழும்பு பல்கலைக்கழகத்தின் ராஜகிரியில் உள்ள சுதேசிய வைத்திய கல்லூரியில் ஆயர்வேத வைத்தியப் பட்டப்படிப்பு கற்கைநெறியின் அனைத்து வருட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி யுனானி வைத்தியப் பட்டப்படிப்பு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

Related posts

தொடரும் உன்சாதனைகள் வாழ்த்துக்கள் கெய்ல்

இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில்

பாதசாரிகள் கடவையால் பாதையை கடந்த சிறுமி விபத்தில் பலி