உள்நாடு

சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கைச்சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பொதுத் தேர்தலில் நுவரேலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்

Related posts

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அபராதம் – உயர் நீதிமன்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு