உள்நாடு

சுசந்திகாவுக்கு புதிய பதவி

(UTV | கொழும்பு) –  சுசந்திகாவுக்கு புதிய பதவி

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று 2023.02.01 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்டண அதிகரிப்பை கோரும் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பில் அமைச்சின் புதிய அறிவிப்பு!

டொலரின் பெறுமதி ரூ.275 ஆக உயர்வு