கிசு கிசு

சுகாதார அமைச்சருக்கே நெஞ்சு வலி வரும் போது நாட்டு மக்களின் நிலை என்னவாகும் [VIDEO]

(UTV|COLOMBO) – கைது செய்யப்படும் நிலை ஏற்படும் போது அரசியல் வாதிகள் வைத்தியசாலைக்குள் ஓடி ஒழியும் கலாசாரம் மாற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்;து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!

விஸ்வாசம் ஸ்டைலில் ஹர்பஜன் அசத்தல் ட்வீட்!

விலையுயர்ந்த ஆடம்பர பரிசு கொடுத்த அந்த பிரபல நடிகர்?