அரசியல்உள்நாடு

சுகயீனமடைந்து தனது தாயை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தனது தாயாரைப் பார்வையிடுவதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சுகவீனம் காரணமாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்தனர்

பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்மானம் நாளை